நிறுவனர்

அனைத்திந்திய தமிழ்ச்சங்கம்

நிறுவனர்:
“சொல்லின் செல்வர்”
ஆவடிக்குமார்

புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் சொல்லின் செல்வர் ஆவடிக்குமார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனி சாமி அவர்களுடன் அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் நிறுவனர் “சொல்லின் செல்வர்” ஆவடிக்குமார்.
தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்களுடன் அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் நிறுவனர் “சொல்லின் செல்வர்” ஆவடிக்குமார்.
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு வழங்கிய “தமிழறிஞர்” விருது தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களிடமிருந்து “சொல்லின் செல்வர்” ஆவடிக்குமார் பெற்ற நிகழ்வு.
தமிழ்நாடு அரசின் “சொல்லின் செல்வர்” விருது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனி சாமி அவர்கள் அனைத்திந்திய தமிழ்ச்சங்கத் தலைவர் ஆவடிக்குமார் அவர்களுக்கு வழங்கிய நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன், அரசு தலைமைச் செயலாளர், துறைச் செயலர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் உள்ளிட்டோர்.